அப்போது குறுக்கிட்ட முதல் அமைச்சர் ஜெயலலிதா, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எம்.ஜி.ஆர். பாடலில் ஒரு சில பாடல்கள் தான் பிடிக்கும். எல்லா பாடல்களும் பிடிக்காது. நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்துவிட்டு நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டான் என்ற பாடல் பிடிக்காதது ஏன்? என்பது புரியாத புதிராக உள்ளது. அதை அவர்கள் தான் விளக்க வேண்டும் என்றார்.
அப்போது தே.மு.தி.க.வினர் எழுந்ததால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. சபாநாயகர் அவர்களை அமைதிப்படுத்தினார்.
USB Diskய் பாதுக்கப்போம்!
ReplyDeletehttp://mytamilpeople.blogspot.in/2011/09/usb-disk-security-free-download.html