Wednesday, May 9, 2012

முதல்வர் உயிர் தப்பினார்


ஜார்கண்ட் முதல்வர் அர்ஜூன் முண்டா ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பினார்.
ராஞ்சியில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது தலைகீழாக கவிந்தது.   சரேகேலாவில் இருந்து திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் முண்டாவும், அவரது மனையும் காயமடைந்தனர்.  விமானியும் காயமடைந்தார்.
காயமடைந்த முண்ட்டா, அவரது ம்னைவி மற்றும் விமானி ஆகியோர் ராஞ்சி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  முதல்வர் அர்ஜூன் முண்டா உயிருக்கு ஆபத்தில்லை என் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்பக்கோளாறால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல் வருகிறது.  

No comments:

Post a Comment