அனைவரது வாழ்த்துகளுக்கும் தனது நன்றியை தாழ்மையுடன் தெரிவித்தாராம் அஜித். அஜித்துடன் மங்காத்தா படத்தில் இணைந்து நடித்த பிரேம்ஜி பிறந்தநாள் வாழ்த்துக்களை மெசேஜில் அனுப்பியுள்ளார்.
நேரம் இருந்தால் பதில் அனுப்புவார் என்று எண்ணியிருந்த பிரேம்ஜிக்கு மிரட்டலுடன் வந்திருக்கிறது அஜித்திடமிருந்து ஃபோன் கால். இதை சற்றும் எதிர்பாராத பிரேம்ஜி ஃபோனை எடுத்து பேசிய போது பிரேம்ஜி அனுப்பிய மெசேஜுக்கு நன்றி கூறியிருக்க்கிறார் அஜித்.
அஜித்தின் பெருந்தன்மையை உணர்ந்த பிரேம்ஜி ஃபோன் செய்து வாழ்த்துவதற்கு பதிலாக மெசேஜ் அனுப்பிய தன்னை நினைத்து வெட்கப்பட்டு “ இதனால் தான் அஜித் ’தல’ நான் தறுதல” என்று கூறினார்.
No comments:
Post a Comment