Saturday, May 12, 2012

கிரிக்கெட் பிச் சான்றிதழ் படிப்பு: சீனிவாசன்

கிரி்‌க்கெட் பிச் பற்றிய சான்றிதழ் படிப்பு உருவாக்கப்படும் என கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாசன் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: கிரிக்கெட்டில்நடைபெறும் ஊழலை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்படும் எனவும், கிரிக்கெட்வாரியத்தில்இருந்து ஓய்வுபெற்ற 160 பேர்களுக்கு 70 கோடி ரூபாய் நலநிதி ஒதுக்‌கப்படும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment