இம்மாநாட்டு பந்தல் சுமார் 37 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது
மாநாட்டு பாதுகாப்பு பல்வேறு கட்டங்களாக செயல்பட்டு வருகிறது. மதுரையில் 36 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 11 சோதனை சாவடிகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் மதுரையை நோக்கி வரும் வாகனங்கள் மற்றும் மதுரையிலிருந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் முழுமையாக சோதனையிடப்பட்டு அனுப்பப்படவிருக்கிறது.
No comments:
Post a Comment