இந்தப் படத்தின் ஒரிஜினல் வெர்சனில் ஸ்ரீதேவி ஆடிப்பாடும் ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும். அந்தப்பாட்டை ரீமேக்கில், மிகவும் பிரமாண்டமாக எடுக்கயிருப்பதாகவும் அதற்காக பிரபல நடன இயக்குநர் ஃபரா கானை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவிக்கு கிடைத்த மாதிரி, தமன்னாவுக்கும் ஹிம்மத்வாலா பிரேக் ஏற்படுத்திக் கொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
Saturday, May 12, 2012
அஜய் தேவ்கன் ஜோடியாகிறார் தமன்னா!
இந்தப் படத்தின் ஒரிஜினல் வெர்சனில் ஸ்ரீதேவி ஆடிப்பாடும் ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும். அந்தப்பாட்டை ரீமேக்கில், மிகவும் பிரமாண்டமாக எடுக்கயிருப்பதாகவும் அதற்காக பிரபல நடன இயக்குநர் ஃபரா கானை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவிக்கு கிடைத்த மாதிரி, தமன்னாவுக்கும் ஹிம்மத்வாலா பிரேக் ஏற்படுத்திக் கொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment