தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு இந்த கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலம் விற்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் உறவினர்களே இந்த கொலையை செய்திருக் கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment