Sunday, April 29, 2012

அற்புதமான மிகப்பெரிய மீன் தொட்டி

பெர்லினிலுள்ள Radisson Blu என்ற ஹொட்டலில் தான் இந்த அழகான மிகப்பெரிய மீன் தொட்டி அமைந்துள்ளது. 25 மீற்றர் நீளமுள்ள இந்த மீன் தொட்டி இங்கு வரும் விருந்தினர்களை மிகவும் கவர்ந்திழுக்ககூடியதாக உள்ளது. 

No comments:

Post a Comment